News பாரம்பரிய மருத்துவ நண்பர்கள் குழுவின் ஆறாவது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது – உலகளாவிய சுகாதாரத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை மத்திய ஆயுஷ் துறைச் செயலாளர் எடுத்துரைத்தார்.
News ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல – இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளமாகும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News மாஸ்கோவில் இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டம் – பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.
News இந்தியாவில் தாய் -சேய் இறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சி அடைகிறது: 2030-ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறந்த முன்னேற்றம்.
News குறிப்பிட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தபடுகின்றன.
News அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; நாடு முழுவதும் போதுமான அளவு இருப்பு உள்ளது: மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர்.
News புதுதில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் முப்படைகளின் எதிர்காலப் போர் பயிற்சியின் இரண்டாம் பதிப்பு நிறைவடைந்தது.