News கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள அறிக்கை.
News சுரங்கங்களை மூடுதல் மற்றும் மறுபயன்பாடு தொடர்பான சமுதாய ஈடுபாட்டு செயல் திட்டத்தை சுரங்க அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது.
News போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொழில் பிணைப்பை துண்டித்து இளைஞர்களைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News ஓய்வூதிய பூசல்கள் குறித்த முதல் தேசிய பயிலரங்கு – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்.
News குருகிராமின் மனேசரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் முதலாவது தேசிய மாநாட்டை மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
News தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1853 கோடி மதிப்பிலான 4-வழி தேசிய நெடுஞ்சாலை (NH-87) அமைக்கும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News இந்தியாவின் பொருளாதார சூழலை மறுவடிவமைத்த சிறப்புமிக்க சீர்திருத்தமாக ஜிஎஸ்டி திகழ்கிறது!- பிரதமர் நரேந்திர மோதி.
News புதிய குற்றவியல் சட்டங்களின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் நடைபெற்ற “நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்” நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News எம்டி யி செங் 6 என்ற பலாவ் கொடி தாங்கிய கப்பலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டது.
News துரப்பண ஆய்வுப் பணிகளின் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பதற்கான இணையதள தொகுதியை நிலக்கரி அமைச்சகம் வெளியிட உள்ளது.