News பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.
News மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
News இந்தியா – அர்ஜெண்டினா இடையே வேளாண் பணிக்குழுக் கூட்டம் – இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை.
News தில்லி, கிரேட்டர் நொய்டாவில் பொது இடங்களில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் – தாமாக முன்வந்து விசாரிக்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
News சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று மத்திய அமைச்சரவை தீர்மானம்.
News தூய்மையான எரிசக்தி கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.
News புதிதாக அமைக்கப்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
News தேசிய மருத்துவ ஆணையம், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் தேடல் குழுவின் பகுதிநேர உறுப்பினர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.