News முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை எளிதாக்க என்ஐஇஎல்ஐடி-யும் டிஜிஆர்-ம் இணைந்து செயல்படுகின்றன.
News உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
News 15-வது இந்திய உறுப்பு தான தின விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினார்.
News வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியத்தை தேர்தல் ஆணையம் இரட்டிப்பாக்கியுள்ளது; வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியமும் உயர்வு.
News தமிழ்நாட்டில் ரூ.22,800 கோடி செலவிலான 15 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்.
News உலக அளவிலான போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
News தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை.
News தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.