News சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக அரசு ’மாய லாலிபாப்’ கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறது!-மத்திய நிதி நிலை அறிக்கைக் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து.
News பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து மாநிலங்களின் நிதி நிலையை பாதிக்கும்!-மத்திய நிதி நிலை அறிக்கைக் குறித்து தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கருத்து.
News நிதிப்பற்றாக்குறை 4.5% என்ற அளவை 2025-26 ஆம் ஆண்டில் தான் எட்டும் என்பதும்; 3% என்ற அளவை எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதும் மிகவும் கவலை அளிக்கின்றன!-மத்திய நிதி நிலை அறிக்கைக் குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கருத்து.
News புதுச்சேரியில் 35 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 52 சதவீத மக்கள் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ் தான் வாழ்கின்றனர்!- பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
News எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது!-பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அறிக்கை.
News விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை துரதிர்ஷ்டவசமானது!-சட்டம் ஒழுங்கை யாரும் கையில் எடுக்கக்கூடாது!-பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை.