News உங்களுக்கு சினிமா பொழுதுப்போக்கு; எனக்கு சினிமா ஒரு தொழில்!-தமது ரசிகர்களுக்கு, நடிகர் அஜித் வேண்டுகோள்.
News தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி17-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்!-திமுக அறிவிப்பு.
News தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்!-மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு.
News பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஒடிசாவில் சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
News காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தேயிலை தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்!-அசாம் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை.
News பிரதமர் நரேந்திர மோதி கலந்துக்கொண்ட விழாவில், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!-முழு விபரம்.
News கேரளாவில் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது!- கொச்சியில் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை.
News தமிழ்நாட்டின் கலாச்சாரம் உலகளவில் பிரபலமானது!-ஔவையார் மற்றும் மகாகவி பாரதியின் கவிதை வரிகளை உச்சரித்து, சென்னையில் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை.
News உயிரை பணையம் வைத்து மீட்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வரும் படை வீரர்கள்!-உத்தரகாண்ட் கள நிலவரம்.
News அச்சன்குளம் பட்டாசு ஆலை தீ விபத்தில் இன்று (12.02.2021) இரவு 10.25 மணி நிலவரப்படி 17 பேர் பலி!-35 பேர் காயம்!