News அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகளை சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.
News தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை
News சாலை பாதுகாப்பு மற்றும் சாலை கட்டுமானத்தை மேம்படுத்த 2 சீர்மிகு மையங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்.
News நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம்.
News துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ. 63.20 லட்சம் மதிப்புள்ள 1.25 கிலோ தங்கம் பறிமுதல்!
News ரெம்டெசிவிர் மருந்து மருத்துவமனைகளால் மட்டுமே வாங்கப்பட்டு வழங்கப்பட வேண்டும்!-நோயாளியின் உதவியாளர்கள், உறவினர்கள் கொள்முதல் செய்யக் கேட்கக்கூடாது.
News விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு இஸ்ரோ உதவும்!-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு.
News பிரதமர் வீட்டு வசதி- நகர்புற திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான திட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்புதல்.