News துபாய் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபர்களிடமிருந்து ரூ63.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 974.5 கிராம் தங்கம் பறிமுதல்!
News கந்தன் மடாலயத்தில் உள்ள புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ மற்றும் மங்கோலிய அதிபர் உக்னாகியின் குரேல்சுக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
News குரங்கு அம்மை நோய் பரவிவருவது கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார்.
News புத்தபிரானின் 4 புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள், 11 நாள் கண்காட்சியில் வைப்பதற்காக இன்று மங்கோலியா கொண்டு செல்லப்பட்டது!
News அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்ட நடைமுறைகளை கடுமையாக்க கோரி அந்நாடு முழுவதும் மிகப் பெரிய பேரணிகள் நடைபெற்றன!
News காணாமல் போன திருஞானசம்பந்தர் சிலை 57 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு கோவிலை வந்தடைந்தது!
News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜென்ரல் பான் வான் யாங்குடன் ஹனோயில் இருதரப்பு பேச்சு நடத்தினார்.
News துபாயில் இருந்து சென்னை வந்த நபரிடமிருந்து ரூ. 30.13 லட்சம் மதிப்பில் 517 கிராம் தங்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத மின்னணுப் பொருட்கள் பறிமுதல்!