News சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
News இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கான யுக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
News ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-யின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
News ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மேலும் 2500 மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக அனுப்பி வைத்துள்ளது.
News ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு.
News இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸ் -ஐ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்தித்து இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டார்.
News ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.