News தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதி!- அனைத்து மத சிறிய வழிப்பாட்டு தலங்களிலும் சாமி தரிசனம் செய்யலாம்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
News பலத்தக் காற்றுடன் கனமழை!-நீலகிரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!-மீட்பு பணிகள் தீவிரம்!-தொடர்ந்து கனமழை பெய்யும்!-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
News எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல!-இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வாழ்த்து.