News அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்!
News பேசித் தீர்க்கலாம் வாங்க…!-மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஹெச்.எம்.ஜெயராம் தலைமையில், திருவெறும்பூரில் நடைப்பெற்ற ‘மனு விசாரணை சிறப்பு முகாமில்’ 43 மனுக்களில் 37 மனுக்களுக்கு சமரசத் தீர்வு கிடைத்தது.
News தீபாவளித் தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்!-தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்.
News ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் விவகாரம்! -கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல!-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை.
News சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் இவர்கள்தான் அரசியலில் மதத்தை கலந்தவர்கள்!-வேல் யாத்திரை துவக்க விழாவில் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.
News இந்திரா காந்தி காலில் கலைஞர் மு.கருணாநிதி விழுந்ததாக அவதூறு பரப்பிய அதிமுக பேச்சாளர் கோவை சத்யனுக்கும், புதியதலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், திமுக சார்பில் நோட்டிஸ்.
News பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும்! -தமிழக முதலமைச்சருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கோரிக்கை.