News விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News உலக சதுரங்க ஆன்லைன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 15 தமிழ்நாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3.98 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News மேம்பாலத்தின் பக்கவாட்டில் முறிந்து தொங்கிய இரும்பு குழாய்!-உயிர் சேதங்களை தடுத்த போக்குவரத்து காவலர்!
News “வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என்ற புதிய வாரியம் உருவாக்கப்படும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வாழ்வே தொலைந்து விடும்!- ஆசிரியர் பணி வயது வரம்பை நீக்க வேண்டும்!–பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் அச்சிட்டு வழங்கும் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ளது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு!
News காவல்துறை பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
News பஞ்சுகளின் விலையை குறைத்து ஆடைகளின் விலையை உயராமல் பார்த்து கொள்ள வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.