News கோயம்பேட்டில் ரூ. 2.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News கோவையில் டாஸ்மாக் மது குடித்த திமுக நிர்வாகி சாவு!-மர்மம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News களிமேடு மின் விபத்து!-உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!-சாலை உயரமாக அமைத்தது குறித்து விசாரிக்க வேண்டும்!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழா தேரோட்ட மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
News மின் கம்பியில் உரசியதால் தேர் தீப்பற்றி எரிந்தது!-தஞ்சை அருகே அப்பர் சதய விழா தேரோட்டத்தில் நடந்த விபரீதம்!-தலைவர்கள் இரங்கல்.
News தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் மின்சார விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.