News மாநில கல்விக் கொள்கை தொடர்பான வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
News தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து உற்சாகத்துடன் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள்!
News 10 கோடி தங்க முதலீட்டுப் பத்திரத்தை இருக்கன்குடி கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News வங்கிக் கணக்குகளால் என்ன பயன் என்று கேட்டவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தவர் நமது பிரதமர் நரேந்திர மோதி!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேச்சு.
News செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் சம்பந்தமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
News எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும்!-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.