News மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எதிரான கடற்கொள்ளையர்களின் அராஜகத்தை தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
News போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி போனசை உடனடியாக அரசு வழங்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கை: இதுவரை பள்ளிகளில் சேராத மாணவர்களின் கல்விக்கு என்ன செய்யப்போகிறது திமுக அரசு?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News செங்கல்பட்டு அருகே காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பாக டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.
News அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப் சிங் குழு பயன்படக்கூடாது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய திமுக அரசு!- எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News தாய் கண் முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்: வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.