News மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு : ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து நவம்பர் 01-ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்!
News இந்திய-ஸ்வீடன் நிறுவனங்கள் இருதரப்பிலும் ஸ்டார்டப் நிறுவனங்களை அவசியம் ஆதரித்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மனிதவள பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசை கண்டித்து கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்.
News சென்னை அடையாறில் அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து.
News கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட வேண்டும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமை செயலாளர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு ஆலோசனை.
News பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.