News திமுக ஆட்சியில் போதைப் பொருள் கடத்தல் கூடாரமாக மாறும் தமிழகம்!-தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு.
News கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News இலவச மின்சாரம் தொடரவும் , மின்கட்டணம் உயராமல் இருக்கவும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை.
News பணிநீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவையை அரசு பெற்றுத் தர வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கல்லணை சாலை!-பரிதவிக்கும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள்!
News கங்கை கொண்ட சோழபுரத்தில் தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகமும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதியில் புதை படிம பூங்காவும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News நீரில் மூழ்கி உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News அதிகரிக்கும் விபத்துகள்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.