News அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
News பொங்கல் பரிசில் கரும்பு வழங்காத திமுக அரசுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News மக்களை ஏமாற்றி விவசாயிகளை வஞ்சித்து, இந்த திமுக அரசு வழங்கவிருப்பது பொங்கல் பரிசு தொகுப்பு அல்ல பொங்கல் பொய் தொகுப்பு!-பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு.
News தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News “தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்டாட்சியா?” கரூர் மாவட்டத்தில் அரங்கேறிய வன்முறை குறித்து எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News குவாரிகளிடம் வசூல் வேட்டை முடிந்தவுடன் பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கிறது இந்த திமுக அரசு!- இந்த அரசாணையை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தல்.
News மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.