News மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மூதறிஞர் ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
News விளம்பரங்களால் திமுக ஆட்சியின் அவலங்களை வெகுநாட்களுக்கு மறைக்க முடியாது என்பதை தமிழக முதலமைச்சர் உணர வேண்டும்!-பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை.
News அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடுமாறு தி.மு.க அரசை ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!
News தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News மருத்துவக்கல்வி தமிழில் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
News போதைப் பொருள் விற்பனையால் தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் தொடரும் காவல்நிலைய மரணங்கள்!-எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு.
News தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதுமானதல்ல!- குறைந்த பட்சம் ரொக்கமாக ரூ. 2,500 மற்றும் கரும்பும் சேர்த்து கொடுக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் அறிக்கை.