News திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயசுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதா? விடுதலைபெற்றும் சிறைபோல வதைப்பதா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
News குட்கா, புகையிலைப்பொருள் தடை நீக்கமா?-தமிழ்நாடு போதைக்காடாகி விடும்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்கிறோம்!- விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு.
News திருவள்ளூர் மாவட்டத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்!- ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
News ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி!-தேமுதிக சார்பில் .S.ஆனந்த் போட்டியிடுகிறார்.
News தேசிய வாக்காளர் தினமானது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நாளாக அமைய வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாராதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்!-அதிமுக சார்பில் விருப்ப மனு!-எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு.
News ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு.