News மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News காவேரி நதிநீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடுவதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுக்கும், அதுகுறித்து வாய்மூடி மவுனம் சாதிக்கும் தி.மு.க. அரசு!- ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்.
News ஏமாற்றப்பட்டு குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை அரசு மீட்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News காவிரி அணைகளை கையாளும் அதிகாரம்: கர்நாடகத்திடமிருந்து பறிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News “காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணியை தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் இருந்து மீனவர்களைக் காத்திட வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.