News 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை மீது பாலியல் தாக்குதல்: குற்றங்களைத் தடுக்கக் கடும் நடவடிக்கைகள் தேவை!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் .
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அடுக்குமாடி வீடுகளில் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்வு: மக்களின் சொந்த வீட்டுக் கனவை அரசே தட்டிப் பறிப்பதா?-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.
News மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக் கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? திமுக ச.ம.உ மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடியா திமுக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தை உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி, இலங்கை அரசுடன் பேசி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன?- பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை கேள்வி.
News மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 ரொக்கமாக வழங்கப்படும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
News மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத திமுக அரசு!- எடப்பாடி கே பழனிசாமி கடும் கண்டனம்.