News எழுத்தாளர் பாமாவிற்கு 2024ம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
News திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News நீட் மதிப்பெண் குளறுபடிகள்: பயனற்ற நுழைவுத்தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசத் தந்தை காந்தியடிகள், அரசமைப்புச் சட்டத் தந்தை அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும்! – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை.
News நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும்; ஒற்றை ஆட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.!- மு.க.ஸ்டாலின்.
News மதிமுக சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட துரை வைகோ திருச்சி மக்களவைத் தொகுதியில் மகத்தான வெற்றி.
News நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே!-வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது!- எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை.