News இந்தியா உட்பட 60 நாடுகளிலிருந்து பொருட்களின் இறக்குமதியை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக் குழு நிறைவு செய்துள்ளது.
News தேர்தல் பிரச்சாரங்களில் ஊடகங்களுக்கான உலகளவில் சிறந்த நடைமுறைகள் குறித்த சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
News ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டு முகமைகள், திட்டங்களை வலுப்படுத்துவது குறித்த தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
News தவெக தலைவர் விஜயின் தாராள மனசு! தனது கட்சிக்கான ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு வழங்கினார்!
News டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய விமானப்படை இணைந்து ருத்ரா எம்-2 வான்-தரை ஏவுகணையின் வெற்றிகரமான விமானப் பரிசோதனைகளை நடத்தின.
News தென்னாப்பிரிக்க துணை அதிபர் ஷிபோகோசா பாலஸ் மஷாடிலே குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.
News பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகைத் திட்டப் பயனாளிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.