News பந்தர்பூருக்குப் போக்குவரத்து இணைப்பை அதிகரிப்பதற்கான பல முனை சாலைத் திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோதி நாளை நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.
News ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு, வேளாண் அடிப்படையிலான தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்!- குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்.
News முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியதற்கு கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம்.
News முல்லைப் பெரியாறு விவகாரத்தில் என்னுடைய கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்காமல், அதிமுகவை குறைகூறுவது கண்டிக்கத்தக்கது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News தமிழகத்தில் அமைய உள்ள கடற்பாசி பூங்கா மீனவ மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்!- இணை அமைச்சர் எல் முருகன்.
News ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேளாண் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மோதி அரசு முதன்முறையாக ஊக்குவிக்கிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.