News கிஷன்கர் விமான நிலையத்தில் ககன் அடிப்படையிலான எல்பிவி முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக விமான சோதனைகளை இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தியுள்ளது.
News பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளுக்காக இந்திய ரயில்வே மற்றும் சி-டாட் இணைந்து செயல்பட உள்ளன.
News சுகாதார முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு.
News இந்தியா – ஜப்பான் இடையே தூதரக உறவுகள் தொடங்கியதன் 70 ஆவது ஆண்டு குறித்து பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி!
News தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான கட்டாய ஆவணத் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார்.
News களிமேடு மின் விபத்து!-உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!-சாலை உயரமாக அமைத்தது குறித்து விசாரிக்க வேண்டும்!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூத் சந்தித்தார்.
News இந்திய உணவுக் கழகம், அதன் தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் தூய்மை இயக்கத்தை மேற்கொள்கிறது.
News மின் கம்பியில் உரசியதால் தேர் தீப்பற்றி எரிந்தது!-தஞ்சை அருகே அப்பர் சதய விழா தேரோட்டத்தில் நடந்த விபரீதம்!-தலைவர்கள் இரங்கல்.