News கோவில்பட்டி இரயில் நிலையத்தில் மின் தூக்கிகள் (Electric Lifts), நகரும் படிகட்டுகள் (Escalator) அமைக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை!
News இந்தியாவும் – ஜப்பானும் 70 ஆண்டுகள் இருதரப்பு உறவில் உறுதியாக இருந்ததாகவும் எதிர்காலத்தில் இந்த தோழமை தொடரும் என்றும் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
News மத்திய அரசை பின்பற்றி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரியினை குறைத்து தமிழக மக்களின் சுமையை இந்த விடியா அரசு குறைக்குமா ? -எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி.
News மே 19, 2022 அன்று ரம்பன் மாவட்டம் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் கூனி நல்லாவில் நடந்த சம்பவம் குறித்து ஆராய நிபுணர்கள் குழு அமைப்பு.
News தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணியினருடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.
News தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தின் ஒருங்கிணைப்பு முதலியவை இந்தப் பகுதியில் தனித்துவமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதாக சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு.
News மக்களுக்கான அரசு என்பதை மத்திய அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது!- பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.