News நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
News முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை நன்றாக உள்ளது!- அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்!-காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தகவல்.
News மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற எட்டாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது -மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ்.
News மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை வழிமுறைகளில் கவனம் செலுத்துமாறு குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News விண்வெளி, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட 6 ஆகிய துறைகளில் கூட்டு முதலீடு: I2U2 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு!
News காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து கேஆர்எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 75,000 கன அடியிலிருந்து 1,50,000 கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்படும்!-தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
News இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் சஞ்சிகையால் “2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதற்காக நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.