News தேசியக் கொடியை, வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் பறக்கவிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அனுசிலன் சமிதி பற்றிய தகவல்களை தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்.
News குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை இன்றுடன் நிறைவு செய்யும் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
News உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி,அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.
News சிவசேனா கட்சியில் தங்களது பிரிவுக்கு தான் கூடுதல் ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.