News திருத்தியமைக்கப்பட்ட தேசிய பஞ்சாயத்து விருதுகளில் பங்கேற்க வலியுறுத்தி ஊராட்சித் தலைவர்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
News முதல்முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News பிரதமர் மோதியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, உலகளாவிய தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கும் என மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News அதிமுக பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி வென்றுள்ளது!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மகிழ்ச்சி.
News பூலித்தேவரை கெளரவிக்கும் விதமாக தபால் தலை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!- மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்.
News 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
News உலகளவில் ஒன்றிணைந்து வலுவான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்: பாலியில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வலியுறுத்தல்.
News கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.