News கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார்.
News ” பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது ” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
News அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தகவல்.
News தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா -வுக்கு பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கடிதம்.
News புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் பாதுகாப்பு கண்காட்சி 2022க்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத் துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய-நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்று ஆய்வு செய்தார்.
News சப்கா சாத், சப்கா விகாஸ் தத்துவம் காந்திய சிந்தனையிலிருந்து உதித்தது!-குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.