News உலகளாவிய எரிசக்தி சவாலை இந்திய அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது!-மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
News அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் மத்திய அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார் .
News முதல் தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி தில்லியில் 2022 அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
News மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு: உதய்பூரில் நாளை துவக்கம்.
News பாதுகாப்புத்துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு ‘பாதுகாப்புத்துறையில் முதலீடு’ என்ற பெயரில் இதுவரை இல்லாத பெரிய அளவிலான முதலாவது நிகழ்ச்சியை 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ன் போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்க உள்ளார்.
News இமாச்சலப் பிரதேசம் உனாவிலிருந்து புதுதில்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கும் திறன் பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு உள்ளது!-மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சி 2022-ல் காணொலி கருத்தரங்குகள் இடம்பெறும்.