News பீகார் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அது குறித்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
News சமூக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சர்வதேச அளவில் பெரும் வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது
News இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தலைமையகத்தில் பல ஆபத்து முன்னெச்சரிக்கை DSS மற்றும் “மௌசம்கிராம்” குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
News அபுதாபியில் வனப் பாதுகாப்பு அலுவலர்களை கௌரவிக்கும் விழா மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பு.
News செஷல்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பேட்ரிக் ஹெர்மினிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கூட்டு ராணுவப் பயிற்சிக்காக இந்திய ராணுவக் குழு ஆஸ்திரேலியா புறப்பட்டது.