Category: இந்தியா

world news

News

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன் இணைந்து “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற அறிவிப்பை வெளியிட்டு பதிவு நடைமுறைக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

News

இந்தியாவில் உற்பத்தி முனையங்களை அமைத்து உலகளாவிய விநியோக அமைப்பை உருவாக்க தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை ஏற்படுத்தி பாதிப்புகளில் இருந்து விடுபடுமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

News

ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.