News உத்தரப்பிரதேசத்தின் ஒரு மக்களவை தொகுதி, ஒடிசா, ராஜஸ்தான், பீகார், உ.பி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.
News மத்திய அரசு திட்டங்களின் செயல்பாட்டில் இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டு இந்தியாவை உலகளாவிய ஆற்றல் மையமாக உருவாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்.
News தொழில்நுட்ப ஜவுளி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்படவேண்டும்!-ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News வேளாண்மையே இந்தியர்களின் மைய அடையாளம்; இதுவே நமது பாரம்பரியம், நமது வாழ்வியல்- குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்.
News இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News ஐநா பருவ நிலை மாநாட்டில் இந்திய குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையேற்கிறார்.