News கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் மத்திய அரசின் பங்காக 2வது தவணை ரூ.1,950.80 கோடியை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல்.
News பீகாரில் தேர்தல் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
News இந்திய ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சி.ஜி. முரளிதரன் பதவியேற்றார்.
News பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை.
News காவலர் நினைவு நாள்தேசிய காவல் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து பாதுகாப்பு அமைச்சர் மரியாதை செலுத்தினார் .
News மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று கோரக்பூரில் உள்ள தும்ரி குர்த் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்.
News காஸா அமைதி ஒப்பந்தத்தில் எகிப்து அதிபர் சிசியின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பிற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.