News திரிபுராவின் அகர்தலாவில், 100 படுக்கை வசதிகொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் அடிக்கல் நாட்டினார்.
News செகந்திராபாதுடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News ஏழாவது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது; டேராடூனில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமை வகித்தார்.
News ஜி-20 கூட்டமைப்பின் முதலாவது உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் புனேயில் 2023 ஜனவரி 16 மற்றும் 17-ல் நடைபெறுகிறது.
News கோல்ஹாப்பூர் – பெங்களூரு இடையே தினசரி நேரடி விமான சேவையை ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு ஷில்லாங்கில் அமையவுள்ளது: மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் .
News என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பிரசன்ன குமார் மோத்துப்பள்ளி பொறுப்பேற்றுக் கொண்டார்.
News விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.