News
Category: இந்தியா
world news
News
ரயில்வே பாதுகாப்புத் தொடர்பாக பிப்ரவரி மாதம் முழுவதும் சிறப்புப் பிரச்சார இயக்கத்தை ரயில்வே பாதுகாப்புப் படை நடத்தியது.

News
சுற்றுலாவை தீவிர இயக்கமாக மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

News
போபாலில் 7-வது சர்வதேச தர்ம தம்மா மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
News
இளைஞர் உத்சவ்-இந்தியா நிகழ்ச்சியை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நாளை பஞ்சாபில் தொடங்கி வைக்கிறார்.

News
ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போதைய நெல் கொள்முதல் மூலம் பயனடைந்துள்ளனர்.

News
ஜார்க்கண்டின் சரைகேளாவில் 2023 மார்ச் 4ம் தேதி, பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமை மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைக்கிறார்.
News
பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.

News
இந்தியாவுக்கான ஆஸ்திரிய தூதர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நிதின் கட்கரியுடன் சந்திப்பு.

News
