News ‘உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு’ குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை மேம்படுத்துவதில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கின் பங்கு குறித்த விவாதத்தை தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்தது.
News இந்திய ரயில்வே எந்த பிப்ரவரி மாதத்திலும் இல்லாத அளவுக்கு 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் 124.03 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை.
News அதிக உற்பத்தித் திறன் கொண்ட வர்த்தக நிலக்கரிச் சுரங்கங்களின் உற்பத்தி 100 மில்லியன் டன்னைக் கடந்துள்ளது.
News அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பழங்குடியின குழுக்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமை ஏற்றார்.