News 12-வது பெரும் திரைப்பட உச்சி மாநாடு (பிக் பிக்சர் சம்மிட்) 2025-ல் வேவ்ஸ் பசாருடன் இணைந்து உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை முதலீட்டாளர்கள் சந்திப்பை சிஐஐ அறிவித்துள்ளது.
News வந்தே மாதரம்” தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் ஓராண்டு கால நிகழ்வை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News இந்தியா – நியூசிலாந்து இடையேயான வர்த்தக மன்றம் இருநாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News வாரணாசியில் இம்மாதம் 8-ம் தேதி நான்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப புதுமை கண்டுபிடிப்பு மாநாடு இந்தியாவில் வலுவான தொழில்நுட்ப எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிக்கிறது.
News கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வேவ்ஸ் கண்காட்சியில் பங்கேற்க புத்தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் வலுவடைந்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.