News விசாகப்பட்டினத்தில் நவம்பர் 14 அன்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு உச்சிமாநாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கிறார்.
News தில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஏசி, எல்இடி விளக்குகளின் உபகரணங்கள் தயாரிக்க 13 நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளன.
News கர்நாடகாவின் கார்வாரில் ஐஎன்எஸ் கடம்பா கப்பலில் இந்திய கடற்படையின் புதிய பணியாளர் சேர்ப்பு மையம் அமைப்பு.
News செவிலியர் கல்வியை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான பயிலரங்கிற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
News வெடிவிபத்தில் காயமடைந்து எல்என்ஜெபி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார்.
News காற்று மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.