News காசி தமிழ் சங்கமம் 4.0-வுக்காக தமிழ்நாட்டிலிருந்து பனாரஸூக்கு 7 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது.
News தூத்துக்குடியில் ரூ 10.42 கோடி மதிப்புள்ள 45,984 இ-சிகரெட்டுகளை டிஆர்ஐ பறிமுதல் செய்தது; 3 பேர் கைது.
News தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு உதவிடும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தம்.
News ஹரியானாவின் ஜிந்தில் உள்ள நர்வானா சிவில் மருத்துவமனையின் பிணவறையில் உடல்களை எலிகள் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
News தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் இந்தியாவின் ‘GEN- Z தலைமுறையினர் அதிசயங்களை நிகழ்த்தி வருகின்றனர்!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி.