News வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு இந்திய கடலோர காவல்படை உதவுகிறது. பேரிடர் மீட்புக் குழுக்கள், கடலோர ரோந்துக் கப்பலை ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன் பணியில் ஈடுபடுத்துகிறது .
News கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் 2023-ல் பாரா தடகள வீரர்களுக்கான ஆதரவை மேம்படுத்த கேலோ இந்தியா மற்றும் ஸ்வயம் இணைந்துள்ளன .
News தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் .
News பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 44.46 கோடி மொத்தக் கடன்களில் 69% பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன .