News திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
News உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் முதலாவது அனைத்து மகளிர் ராணுவப் பள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
News எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .