News கொச்சி-லட்சத்தீவு நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார் .
News அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க ரயில்வே விகாஸ் நிகாம் உடன் ஆர்.இ.சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது .
News நமீபியாவைச் சேர்ந்த சிறுத்தை ஆஷாவுக்கு 3 குட்டிகள் பிறந்துள்ளன – சமூக வலைதளத்தில் படங்களை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் .
News புத்தாண்டு செயற்கைக்கோள் XpoSAT ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் கூட்டு முயற்சிக்கு எடுத்துக்காட்டு: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தில் நடைபெற்ற சூரிய வணக்க செயல்விளக்கம், நூற்றுக்கணக்கான யோகா ஆர்வலர்களை ஈர்த்தது .