News ஏடன் வளைகுடாவில் நடந்த கடல்சார் தாக்குதல் சம்பவம் குறித்து அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படைப் பிரிவு விளக்கமளித்துள்ளது.
News முன்னணி புத்தொழில் நிறுவனங்கள், யூனிகார்ன்களின் மகளிர் தொழில்முனைவோர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்.
News தேசிய குவாண்டம் இயக்கத்தின் செயலாக்க உத்தி மற்றும் காலக்கெடுவை அதன் நிர்வாகக் குழு இறுதி செய்துள்ளது .
News 597 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக மின் தூக்கி அல்லது நகரும் மின்படிகள் அமைக்கப்பட்டுள்ளது .
News லடாக்கின் சான்ஸ்கர் நதிக்கு சதர் மலையேற்றப் பயணத்தைக் கடற்படைத் தளபதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் .
News புத்தரின் போதனைகள் கடந்த கால விஷயங்கள் அல்ல எதிர்காலத்திற்கான வழிகாட்டி! – குடியரசு துணைத்தலைவர் .
News அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தா செல்லும் விமான சேவைகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
News வடலூர் பெருவெளி பொதுவெளியாக தொடர வேண்டும்: வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.