News பாரதம் இன்று நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறுகளின் நிலமாக உள்ளது; நமது அமிர்த காலம், வளர்ச்சியடைந்த பாரதம் @2047க்கான ஏவுதளம்!- குடியரசுத் துணைத்தலைவர் .
News காசிரங்கா தேசிய பூங்காவின் மண்ணில் இருந்து மகரந்தத்தை கண்காணிக்கும் புதிய ஆய்வு காலநிலை மற்றும் தாவர மாற்றத்தை விளக்க வகை செய்யும் மற்றும் தேசிய பல்லுயிர் இயக்கத்தை தெரிவிக்க உதவும் .
News இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.
News திருத்தப்பட்ட மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் நுகர்வோருக்கு மேலும் அதிகாரம் அளிக்கும்!-மத்திய மின் துறை அமைச்சர் ஆர் கே சிங் .
News சத்தீஸ்கரில் தென்கிழக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி நாளை தொடங்கி வைக்கிறார் .
News இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிய சுகாதார வசதிகளை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அனுராக் தாக்கூர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஜேபி நட்டா ஆகியோர் தொடங்கி வைத்தனர் .
News 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்றதிலிருந்து, மூத்த குடிமக்கள், பெண்கள் மீது உணர்வுப்பூர்வமான அக்கறையுடன் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியான ஓய்வூதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்