News பொருளாதார தேசியவாத உணர்வை ஊக்குவித்தல்; உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்.
News 2024 பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தொகையை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
News மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024 மார்ச் மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது.
News அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
News புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் 134-வது ஜெயந்தி விழா, டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது.
News உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்ட்டபிள் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை ஆயுத சிஸ்டத்தை டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய ராணுவம் இணைந்து வெற்றிகரமாக சோதித்து பார்த்தன.
News உலக குவாண்டம் தினம் 2024-ஐ இந்தியா கொண்டாடுகிறது: குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க இந்தியா விரும்புகிறது.
News டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.