News ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் கிரு நீர்மின் திட்டத்திற்கு காலமுறை கடனாக ரூ.1,869 கோடியை ஊரக மின்மயமாக்கல் கழகம் வழங்கவுள்ளது.
News காமன்வெல்த் நாடுகளின் பொதுச் சேவைகள் அமைப்பின் தலைவர்கள் / அமைச்சரவைச் செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் இந்தியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
News பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News காடுகளின் முக்கியத்துவத்தை மறந்து மனித சமுதாயம் தவறு செய்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
News வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News 10 ஜிகா வாட் திறன் கொண்ட மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான ஏலதாரர்களைத் தேர்ந்தெடுக்க உலகளாவிய டெண்டர் மூலம் கனரகத் தொழில்கள் அமைச்சகம் ஏழு ஏலங்களைப் பெற்றுள்ளது.
News மக்களவைத் தேர்தல் 2024-ன் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 1351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் .
News அண்டார்டிகாவில் மிகக் குறைந்த கடல் பனி உறைவின் தெளிவின்மையைப் போக்க, புதிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் ஆய்வு முயற்சிக்கிறது.
News “5ஜி நெட்வொர்க் மற்றும் அதற்கு அப்பால் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் தானியங்கி சேவை நிர்வாகத்தி்ற்கான” ஒப்பந்தத்தில் சி-டாட் மற்றும் ஐஐடி, ஜோத்பூர் கையெழுத்திட்டுள்ளன.
News இந்தியக் கடற்படை பெண் அதிகாரிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் கடந்த பயணத்திற்குப் பின் ஐ.என்.எஸ்.வி தாரிணி வெற்றிகரமாக நாடு திரும்பியது.