News கஜகஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதை அங்கீகரித்துள்ளது.
News மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ/10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது .
News தேசத்தின் முதலாவது பன்னோக்குப் பசுமை ஹைட்ரஜன் முன்னோடித் திட்டத்தை எஸ்.ஜே.வி.என் நிறுவனம் தொடங்கி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது .
News உலக எரிசக்தி மாநாட்டில் அமைச்சர்கள் நிலையிலான வட்டமேசை மாநாடு நடைபெற்றது – எரிசக்தி பாதுகாப்பு, நிலைத்தன்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது .
News இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு சிறந்ததொரு நடைமுறையாக காமன்வெல்த் பொது நிர்வாக செயலாளர்கள் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது .
News வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கான பணிக்குழுவின் 4-வது கூட்டத்தை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை நடத்தியது.
News இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையம் ஒரு புதிய இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசகத்தை அறிமுகம் செய்துள்ளது .
News 88 மக்களவைத் தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன .